Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆடிப்பூர ருதுசோபன விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலையில் சங்காபிஷேகத்துடன் ஆரம்பமான பின்னர் பூப்பு மங்கள ருது சோபன சாந்தியும் விசேட பூஜை வழிபாடுகளுடன் தீபாராதனையும் நடைபெற்றது.
மாலையில் அம்பாள் பூந்தொட்டியிலிருந்து வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்புரிந்தார்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .