Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தத் திருவிழா இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 25 நாள்கள் திருவிழா நடைபெற்று எதிர்வரும் 27ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 28ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. Pix by:-Manoj Ratnayake
aJ Thursday, 04 August 2011 07:42 PM
அற்புதமான படப்பிடிப்பு.
எல்லோருக்கும் நல்வழி கிடைக்கட்டும்
Reply : 0 0
NAKKIRAN Friday, 05 August 2011 12:06 AM
ஆன்மிகம் மனதை உள்நோக்கி திருப்புதல், வெளி நோக்கி அல்ல. திருவிழா சமூக ஒன்றுகூடல்.
Reply : 0 0
திருவாதவூரன் அபிராமிப்பித்தன் Friday, 05 August 2011 03:44 AM
நல்லை நகர் முத்துக்குமரனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025