2025 மே 21, புதன்கிழமை

புனித இஞ்ஞாசியஸ் ஆலய தேவநற்கருணை உறுதிப்பூசல்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

தேவநற்கருணை உறுதிப் பூசுதல் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியஸ் தேவாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு மட்டு -திருமலை அதிவணக்கத்துக்குரிய ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது 26 சீறுவர்களுக்கு ஆண்டகையினால் தேவநற்கருணை உறுதிப் பூசுதல் வழங்கப்பட்டது. ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் மேரி, அருட்பணி ஜே.எஸ்.அரசரெட்ணம் மற்றும் பல குருக்கள், துறவிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X