2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

கல்லடி திருச்செந்துர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாற்குட பவனி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது.

கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து இப்பாற்குட பவனி ஆரம்மாகியது.  இதன்போது, சங்காபிஷேகத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .