2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

உடப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆடி விழா

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

இலங்கையில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றான உடப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் தேவஸ்தானத்தின் ஆடிவிழா மகோற்சவ விஞ்ஞாபன நிகழ்வில் நேற்று இரவு தீ மிதிப்பு நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் தீ மிதிப்பு நிகழ்விலும் பங்குபற்றினர்.

இவ்வாலாயத்தில் 108 அடிகள் உயரமுடைய இராஜ கோபுரம் அமைக்கப்பட்ட பின் நடைப்பெறும் முதலாவது உற்சவம் இதுவாகும். நாளை வெள்ளிக்கிழமை காலை பாற்குட பவனி நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X