2025 மே 21, புதன்கிழமை

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

இதன்போது, ஆலய பிரதம குருவும் ஆதினகர்த்தாவுமான வேதாகம மாமணி சோ.ரவிச்சந்திரக் குருக்கள் பூஜையை நடத்தினர். இதன்போது பெருந்திரளான பெண்கள் பூஜையில் கலந்துக்கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X