Kogilavani / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு, மீராவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உட்சவ திருச்சடங்கு இன்று சனிக்கிழமை காலை தீ மிதிப்புடன் நிறைவு பெற்றது.
இப்பெருவிழா கடந்த 02ஆம் திகதி திருக் கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
இத்தீமிதிப்பு உற்சவத்தில் மீராவோடை, கருவாக்கேணி, சுங்காங்கேணி, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
.jpg)
8 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Jan 2026