2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

கோட்டைக்கல்லாறு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள கண்ணகியம்மன், முருகன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

களுதாவளை பிள்ளையார் ஆலயத்தின் பிரதமகுருவான மு.கு.சச்சிதானந்தக்குருக்களால் யாகபூஜை மேற்கொள்ளப்பட்டு கும்பம்
ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X