2025 மே 21, புதன்கிழமை

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவிபூதேவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவிபூதேவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட எண்ணெய்க்காப்பு சாத்துதல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் நிறைவடையுமென  ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

சிவஸ்ரீ முத்துரத்தின வைத்தியநாதக்குருக்கள் தலைமையில் மகாகும்பாபிஷேகம் புதன்காலை 10 மணி முதல் 11௩9 வரையுள்ள துலாலக்கின சுபவேளையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 தினங்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X