2025 மே 21, புதன்கிழமை

ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் மாம்பழத் திருவிழா

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், ஜவீந்திரா)

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவான மாம்பழத்திருவிழா சனிக்கிழமை ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதில் விநாயகப் பெருமான் குடும்ப சமேதராக உள்வீதி உலா வருவதையும், வெளி வீதி உலாவின் போது மாம்பழத் திருவிழாவினை மஹோற்சவக் குருக்கள் நடாத்துவதையும், கலந்து கொண்ட ஒரு சில பக்தர்களையும் படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X