2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)
துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு வாவியில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆயலத்தில் பகல் அன்னதானமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X