Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 11 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
வரலாற்று பிரசித்தி பெற்ற சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் இவ் வருட மஹோற்சவத்தின் தேர்த்திரு விழா நடைப்பெற்றது. இன்று காலை சுவாமி அம்பாள் சமோதராய் பரிவார மூர்த்திகளுடன் இரதங்களில் வலம் வந்தார். பிற்பகல் பஞ்சரதோற்சவம் நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான தமிழ், சிங்கள பக்தர்கள் பங்குபற்றினர்.
thivaan Monday, 12 September 2011 12:59 PM
முன்னேஸ்வரம் , கேதீஸ்வரம் ,கோணேஸ்வரம், நகுலேஸ்வரம்.
Reply : 0 0
Kumaran.K Wednesday, 14 September 2011 02:39 PM
அட்ட ஈஸ்வரங்கள் (எட்டு) என்பன....முன்னை ஈஸ்வரம் , கேது ஈஸ்வரம், திரி கோண ஈஸ்வரம், நகுலமுனி ஈஸ்வரம், மாமாங்க ஈஸ்வரம், தொண்டை ஈஸ்வரம் , நந்தி ஈஸ்வரம் , நாக ஈஸ்வரம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025