Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு, திருப்பெருந்துறை தூய அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 09 நாட்களாக நவநாள் திருப்பலி இடம்பெற்று இன்றையதினம் அருட்தந்தை யூலியனின் தலைமையின் கீழ் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோண், அருட்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ், அருட்தந்தை ஜோர்ச் ஜீவராஜ் ஆகியோர் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago