2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புரட்டாதி சனி அனுஷ்டானம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

புரட்டாதி சனி விரதம் இன்று காலை ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து 4 வாரங்கள் பிரதி சனிக்கிழமைகளில் இவ்விரதம் அனுஸ்டிக்கப்படும். திருகோணமலை புகையிரத நிலை வீதியில் அமைந்துள்ள  இலங்கையின் ஒரே ஒரு சனீஸ்வரர் ஆலயமான சனீஸ்வரன் கோயிலில் இன்று பக்தர்கள் இவ்விரதத்தை அனுஸ்டித்தனர்.

பக்தர்கள் எண்ணெய் விளக்கு எரித்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொக்கின்றமை சிறப்பானதாகும். புரட்டாதி சனியினை முன்னிட்டு புகையிரத நிலைய வீதிய பொது போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .