Super User / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
கண்டி இந்து மாமன்றத்தின் நவராத்திரி பூஜைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இப்பூஜைகளை இறம்பொடை ஸ்ரீபக்த அனுமான் ஆலய வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜக்ரத் சைத்தன்யா நடாத்தி வைத்தார். இதன்போது, ஏடு துவக்கும் வைபவமும் இன்னும் பல பூஜைகளும் இடம்பெற்றன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago