2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 24 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை, நிலாவெளி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்ட  ஸ்ரீமகாசுதர்சனர், ஸ்ரீ ஆஞ்சனேயர்,  தசாவராதர மூர்த்திகள்,  ஆழ்வார்கள் போன்ற மூர்த்தங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. 

பூசைகள் இடம் பெற்று  கும்பாபிஷேகம் நடைபெறுவதை படங்களில் காணலாம். ஸ்ரீ லக்ஷ்மி நாராணயனர் கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X