Kogilavani / 2011 நவம்பர் 10 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை தொடர்ந்து நேற்று புதன்கிழமை எண்ணெய்க்காப்பும் இன்று வியாழக்கிழமை மஹாகும்பாபிஷேகமும் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவாச்சார்யமணி சிவஸ்ரீ சு.வள்ளிகாந்தன் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago