Kogilavani / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இளங்கீரன் சோதிலிங்கம்)
திருக்கோணமலை, திருக்கோணேஸ்வர ஆலயத்தில் கார்த்திகை மாத திங்கள் 3வது வார சோமவாரத் திருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது; கோணேஸ்வரப்பெருமான்; கௌரவி சமேதரராக வீதி உலா வருதல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .