Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
விநாயகர்சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயங்கள் தோறும் விசேட பூஜை வழிபாடுகளுடன் விநாயகர் கதை படிப்பும் நடைபெற்று வருகின்றன. கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான விநாயகர்சஷ்டி விரதம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
திருகோணமலை அருள்மிகு ஆலடி விநாயகர் ஆலயத்திலும் பிள்ளையார் கதை மற்றும் பெருங்கதை பூஜை வழிபாடு நடைபெற்று வருகின்றன.
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago