Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 28 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீஅரசடி அம்பாள் தேவஸ்தான ஸ்ரீஐயப்ப சுவாமியின் மகரஜோதி மண்டலப் பெருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, சுவாமி ஆலய உள்வீதி வலம் வருதல் போன்றன நடைபெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago