Kogilavani / 2012 ஜனவரி 01 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
திருகோணமலை வில்லூன்றி அருள்மிகு கந்சுவாமி ஆலயத்தின் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேதராக உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வருதல் இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் ராஜகோபுர மகா கும்பாபிஷகத்தினை அடுத்து மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
இதன்போது, பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .