Super User / 2012 ஜனவரி 01 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவரத்தினம்)
வவுனியாவில் பழமை வாய்ந்த மருக்காரம்பளை விநாயகர் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை சஸ்டி விரதத்தின் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
அதிகாலை 5 மணிக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று மருக்காரம்பளை குளத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றிருந்தது.
யுத்தம் காரணமாக நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டுக்குட்படாது காணப்பட்ட இக்கராமம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் மிகவும் விமர்சையாக நேற்று சஸ்டி விரதத்தின் திர்த்தோற்சவ நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago