2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

உடப்பு திரௌபதை அம்மன் ஆலய தேர்த்திருவிழா

Menaka Mookandi   / 2012 ஜனவரி 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

உடப்பு, ஸ்ரீ திரௌபதை அம்மன் தேவஸ்தான பிரம்மோற்சவ தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூஜையினை அடுத்து இரதோற்சவம் நடைபெற்றது. இன்றைய இந்நிகழ்வில் பிரதேச பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான பிரம்மோற்சவ விழாவின் தீர்த்தோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை நடைப்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X