2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

ஸ்ரீவாசுகி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 30 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்தின் ஆயித்தியமலை, நெல்லிக்காடு அருள்மிகு ஸ்ரீவாசுகி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம்  சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை சமயக் கிரியைகள் ஆரம்பித்து வெள்ளிக்கிழமை  எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு   நடைபெற்றது. நோய்கள் உட்பட பல்வேறு கஷ்டங்களையும்  தீர்க்கும் சக்தி இந்த ஆலயத்திற்கு  உள்ளதாக பக்தர்கள் நம்பும் மரபும் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X