2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

இணுவில் கந்தசுவாமி ஆலய பெருமஞ்சம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 08 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

உலகப் பெரு மஞ்சம் என அழைப்படும் இணுவில் கந்தசுவாமி ஆலய பெரு மஞ்சம் நேற்று செவ்வாய்கிழமை இரவு 8.00 மணிக்கு தைப்பூசத் திருநாளில் இடம்பெற்றது. யாழ். குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த அடியவர்களினால் மஞ்சத்தின் வடம் பிடித்து இழுத்துவர முருகன் வள்ளி தெய்வயானையுடன் பக்தர்களின் அரோகர கோசத்துடன் வெளிவீதியுலா வந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X