Super User / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்)
வரலாற்று பெருமை கொண்ட திருக்கோணேஸ்வர பெருமான் மாதுமை அம்பாள் சகிதம் மேற்கொள்ளும் நகர்வலம் திருகோணமலையில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணேசர் ஆலயத்தில் ஆரம்பமாகன இந்த நகர்வலம், பல பிரதேசங்களுக்கு சென்று பக்தர்களக்கு அருள்பாலித்து வருகின்றது.
இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிவன் கோயிலிலிருந்து புறப்பட்ட பெருமான் இன்று சனிக்கிழமை காலை ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் தேவஸ்தானத்தை வந்தடைந்தார்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .