Menaka Mookandi / 2012 மார்ச் 06 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தானத்தின் மாசிமக உற்சவத்தினை முன்னிட்டு இன்று 6ஆம் திகதி காலையில் இடம்பெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து நாவல் நகர் ஊடாக முத்தேர் பவனி தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்பவனியைக் கண்டு களிப்பதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago