Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 மார்ச் 07 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை அருள் மிகு கும்பத்துமால் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் தீர்த்தோற்ஸவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. ஆலய திருமஞ்சன கிணற்றில் இடம்பெற்ற தீர்த்தோற்ஸவத்தை அடுத்து அம்பாள் திருகோணமலை நகரில் வலம் வந்தார். (சி.குருநாதன்)
Sivasubramaniya Vaikuntha Vasa Kurukal Saturday, 10 March 2012 08:35 AM
ஆதியும் அந்தமும் இல்லாதவரைத்தான் கடவுள் என சைவசமயம் ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறான சைவசமயக் கோயிற் திருவிழாவில், இல்லறத்தில் நல்லறமாக இருக்கும் வயோதிபத் தம்பதியரின் படத்தை ஏன் ஊர்வலமாகக் கொண்டு செல்கிறார்கள்? இந்தத் தம்பதியரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஐக்கிய அமேரிக்காவில் ஆடம்பரவாழ்க்கை வாழ்வதும் அனைவருக்குந் தெரிந்ததே. இவர்களை நீங்கள் கடவுளாக வணங்குவது உங்கள் சுதந்திரம். ஆனால் தயவுசெய்து அற்ப மானிடர்களின் படங்களை, ஆண்டாண்டு காலமாக நாம் வணங்கிவரும் கடவுளுக்கு நிகராக ஊர்வலமாக கொண்டுவராதீர்கள். எந்தச் சமயமும் மனிதர்களைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படியிருக்கும் போது, ஏன் நீங்கள் மட்டும் இப்படி மூடர்களாக இருக்கிறீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago