Super User / 2012 மார்ச் 07 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சிலாபம், முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் மாசி மாத தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 27ம் திகதி தொடக்கம் விசேட நிகழ்வுகள் நடைப்பெற்று இன்று தேர்த்திரு விழா நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் பிரதேச பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .