2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

ரோமிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்தோனியாரின் திருப்பண்டம் நினைவு தினம்

Kogilavani   / 2012 மார்ச் 14 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி, லோஹித்)

ரோம் நகரிலிருந்து அந்தோனியாரின் திருப்பண்டம் மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டு இரண்டாம் ஆண்டு நினைவை அனுஷ்டிக்கும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை   மட்டக்களப்பு புளியந்தீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அந்தோனியாரின் புனித திருப்பண்டம் வெளியில் எடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் ஆராதனையும் இடம்பெற்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த புனித திருப்பண்டம் றோம் நகரிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X