2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மடு திருத்தலத்தில் இருந்து கல்வாரிக்கான பாதயாத்திரை

Kogilavani   / 2012 மார்ச் 15 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் மடு திருத்தலத்திலிருந்து வவுனியா கல்வாரிக்கான பாதயாத்திரையினை நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

கிறிஸ்தவர்களினால் தற்போது தவக்காலம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இப்பாதயாத்திரை செல்லபடுகின்றது.
பாயத்திரிகர்கள் நேற்று இரவு பக்தர்கள் மடு தோவாலயத்தில் தங்கியிருந்த நிலையில் மீண்டும் இன்றுகாலை தமது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள், இன்று இரவு வவுனியா தேவாலயத்தில் தங்கி விட்டு நாளை வெள்ளிக்கிழமை காலை கல்வாரிக்கு செல்லவுள்ளனர். கல்வாரியில் நாளை மதியம் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் யாத்திரையாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X