2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உடப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Super User   / 2012 மார்ச் 25 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இர்ஷாத் றஹ்மதுல்லா, எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம், உடப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

கடந்த 23 வருடங்களின் பின்னர் இன்று இடம்பெற்ற குறித்த கும்பாபிஷேகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 சிவாச்சாரியார்களும் கலந்துகொண்டனர்.

உடப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் 1983ஆம் ஆண்டு இறுதியாக இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது.





You May Also Like

  Comments - 0

  • Divashini Monday, 26 March 2012 04:01 PM

    இது உடப்பு கிராமத்திற்கு அம்மன் அருள் கிடைப்பதற்குரிய நல்ல நிகழ்வாகும். இதனை பார்வையிட்டதை இட்டு பெருமகிழ்ச்சியடைகிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X