2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தின் கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹாமட் ஆஸிக்)

கண்டி நகரில் பழமை வாய்ந்த மற்றும் மிக பிரபல்யமான ஆலயமான ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த  பங்குனி மகோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

ஒரு வாரம் வரை திருவிழா நடைபெற்று பஞ்சரத பவனி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இரவு நடைபெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0

  • sivanathan Saturday, 31 March 2012 09:38 PM

    இந்து கலாசாரம் ஆலயத்தில் பின்பற்றுதல் வேண்டும். ஆண்கள் சாரம் அணிந்து செல்வது பெண்கள் சேலை, தாவணி தவிர்ந்த வேறு அடைகளுடன் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X