2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலை பத்திரகாளி அம்பாள் வீதியுலா

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்தத் திருவிழாவையொட்டி அம்பாள் வெளிவீதி உலா வருகின்றார்.

இதேவேளை, ஆன்மீகப் பேச்சாளர் தமிழருவி சிவகுமாரன் தினமும் மாலை திருவிழா நிறைவில் ஆன்மீக உரை நிகழ்த்தி வருகின்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .