2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலை பத்திரகாளி அம்பாள் சித்திரத்தேர்த் திருவிழா

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவாக இன்று புதன்கிழமை காலை சித்திரத்தேர்த் திருவிழா நடைபெற்றது. பிள்ளையார், முருகப்பெருமான் ஆகியோருடன் அம்பாள் தேரிவில் வீதியுலா வருவதையும் நூற்றுக்கணக்கான அடியார்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவற்காக அங்கப்பிரதட்சணம் செய்வதையும் படங்களில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .