2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய பஞ்சரத பவனி

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}



(மொஹொமட் ஆஸிக்)


கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது.

ஆலய வளாகத்தில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களை தொடர்ந்து கண்டி நகர வீதிகளில் பஞ்சரத பவனி இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்க, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என். பீ. அம்பன்வல உற்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பிரபல பாடகர் மறைந்த டீ.எம். சௌந்தரராஜனின் புதல்வரான டீ.எம்.எஸ். செல்வகுமாரின் சமய இசை நிகழ்ச்சியும் இதன்போது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X