2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருக்கோணேஸ்வர கொடியேற்றம்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 06 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


வரலாற்றுப் புகழ்மிக்க, இலங்கையின் பஞ்ச சிவாலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற, பாடல் பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்தை தொடர்ந்து கோணேஸ்வரப் பெருமான் சமேத மாதுமை அம்பாள் சகிதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .