2025 ஜூலை 05, சனிக்கிழமை

காமதேனு மீது வலம்வரும் கோணேஸ்வரர்...

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்தின் 6ஆம் நாள் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அலங்கரிக்கப்பட்ட காமதேனு (காராம் பசு) வாகனத்தில் கோணேஸ்வரப்பெருமான் சமேத மாதுமை அம்பாள் உடன் முருகப்பெருமான், கணபதி என நால்வர் சகிதம் வீதியுலா வருவதை படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .