2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருக்கோணேஸ்வர ஆலய தேர் திருவிழா

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}



(சி. குருநாதன்)

இலங்கையின் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

இதன்போது, கோணேஸ்வரப் பெருமான் சமேத மாதுமை அமபாள் தேரில் அமர்ந்து வலம் வருதல் இடம்பெற்றது.

இத் தேர் உற்சவத்தில் பெருந்திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .