2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலையில் முத்து மாரியம்பாள் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2012 மே 03 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம் நாள் திருவிழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது, அம்பாள் சிம்ம வாகனத்தில் வெளிவீதி உலா இடம்பெற்றதடன் அதனைத் தொடர்ந்து தீமிதிப்பு வைபவமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .