2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஸ்ரீசரஸ்வதி ஆலய பாலாபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

மட்டக்களப்பு கல்லடி உப்போடை மட்ஃசிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீசரஸ்வதி ஆலய மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம்  நிகழ்வின் அம்பாளுக்கு பாலாபிஷேகம் சாத்தும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

பாலாபிஷேகமும் புஸ்பாஞ்சலி சாத்துதல், யாக பூஜை போன்றன இதன்போது நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .