2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

மட்டு. பட்டிருப்பு அற்புத ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2012 மே 04 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, பட்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.  கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வில், நேற்று எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு பிரதிஸ்டா பூசணம் முத்துக்குமார குருக்கள் தலைமையில் பிரதிஷ்டா சிரோண்மணி கோபாலசிங்கம் குருக்களினால் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.

விசேட பூஜைகளை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X