2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆவேலியா முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா

Menaka Mookandi   / 2012 மே 05 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை ஆரம்பமானது. திருவிழாவில் தேர் வீதி ஊர்வலம் வருவதையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.  நாளை தேர் ஆலயத்தை வந்தடைந்ததும் தீ மிதிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X