2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பங்காரு அடிகளார் ஆலய எட்டாவது ஆண்டு விசேட யாக பூசை

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

களுவாஞ்சிகுடி சக்தி இல்லத்தின் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி, அருட்திரு பங்காரு அடிகளார் ஆலய எட்டாவது ஆண்டு விசேட யாக பூசை இன்று இடம்பெற்றது.

இவ்விசேட பூசையில்;, இவ் ஆலயத்தின் சிரேஷ்ட தலைவிகளான, ஜீவமணி ஆசிரியை, மல்லிகா பரஞ்சோதி, சக்தி இல்ல உறுப்பினர்கள், சக்தி சமூக நலன்புரி நிலைய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் ஊடாகவும், சக்தி இல்லத்தின் ஊடாகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X