2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பு கண்ணகையம்மன் ஆலய திருப்பச்சை வெட்டுச் சடங்கு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 03 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் ஆலயத்தின் படையாட்சி குடியினரின் திருப்பச்சை வெட்டு சடங்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.  இச்சடங்கை முன்னிட்டு பலர் காவடி எடுத்தும் கற்பூரச்சட்டிகளை ஏந்தியும் தமது வழிபாடுகளை நிறைவேற்றினர்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்றமையை காண்பிக்கும் வகையில் கல்கால் சடங்கு நடைபெற்றது. நாளை திங்கட்கிழமை பௌர்ணமி தினத்தில் அதிகாலை திருக்குளிர்த்தி பாடப்பட்டு காலை தீர்த்தோற்சவம் நடைபெறும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X