2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வேரற்கேணி அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் திவ்விய மகோற்சவம்

Super User   / 2012 ஜூன் 04 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்மட்டுவில் வேரற்கேணி அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் திவ்விய மகோற்சவம் அண்மையில் இடம்பெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்த மகோற்சவத்தில் கடந்த சனிக்கிழமை பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்ற இரதோற்சவம் இடம்பெற்றது.

பன்னிரு வருடங்களின் பின்னர் புதிதாக செய்யப்பட்ட சித்திரத்தேரில் முருகப்பெருமான் வீதியுலா வந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X