2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

திருமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம் நோக்கி கால்நடை பவனி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 04 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை நகரிலிருந்து 16  கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயத்தில்  இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ள வருடாந்த பொங்கல் விழாவையொட்டி பாற்குட பவனி, காவடியாட்டம் ஆகியவற்றுடன் பக்தர்கள் கால்நடைப் பவனி சென்றனர்.

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம், திருகோணமலை மடத்தடி முத்துமாரியம்மன் ஆலயம் தம்பலகாமம் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றிலிருந்து பாற்குட பவனி, காவடியாட்டம் ஆகியவற்றுடன் பக்தர்கள் கால்நடைப் பவனி சென்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X