2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கல்லடி வேலாயுத சுவாமி ஆலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2012 ஜூன் 05 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு,  கல்லடி ஸ்ரீவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த வைகாசிப் பௌர்ணமி அலங்கார உற்சவ திருவிழாவானது கல்லடி கடற்கரையில் தீர்த்தமாடுதலுடன் நேற்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது.
 
இன்றையதினம்  அதிகாலை தீ மிதிப்பு, சமுத்திர நீராடல், பொன்னூஞ்சல், அன்னதானம் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X