2025 ஜூலை 05, சனிக்கிழமை

கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய திருகுளிர்த்தி நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி     அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பாகங்களிலுமிருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .