2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பசுமலைபதி முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 07 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி,எஸ்.சுவர்ணஸ்ரீ)


நுவரெலியா மாவட்டத்தின் ஹோல்புரூக் நகரில் அமைந்துள்ள பசுமலைபதி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இம்மாதம் 4ஆம் திகதி கிரியைகள் ஆரம்பித்ததுடன் வெள்ளிக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் சடங்கு   நடைபெற்றது.

86 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற இக்கும்பாபிஷேகத்தில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X